2022-ஆம் ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் அஞ்சல் தலை ஓவியப் போட்டியின் வெற்றியாளரைத் தேர்ந்தெடுத்தல்
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் தபால்தலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் தெரிவு இன்று திணைக்கள வளாகத்தில் கிறிஸ்தவ கலை மற்றும் கட்டிடக்கலை பேராசிரியர் அருட்தந்தை பியந்த சில்வா, அங்குவினாஸ் உயர் கல்வி நிறுவத்தின் விரிவுரையாளர் அருட்தந்தை சச்சித்த கெலும் ஜயெலத், முத்திரை பணியக அதிகாரிகளின் பங்களிப்புடன் இன்று(2022/11/11) நடைபெற்றது.