செப்டம்பர் 24, 2026 •
நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள் •
துறை ஊடகப் பிரிவு
போட்டியின் விதிமுறைகள்
அதிகபட்ச நேரம் 03 நிமிடங்கள்.
பங்கேற்பாளர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 15 மற்றும் குறைந்தபட்சம் 10. (அனைத்து உறுப்பினர்களும் பாடுவது, வாசித்தல், பாடல்கள் எழுதுவது மற்றும் இசையமைப்பது உள்ளிட்டவை)
ஒரு விண்ணப்பதாரர் ஒரு மொழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கரோல் பாடல் ஒரு புதிய படைப்பாக இருக்க வேண்டும் (பாடல்வரிகள், மெல்லிசை, இசை) மற்றும் அது வேறு எந்த போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கக்கூடாது மற்றும் படைப்புகள் முன்பு பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடாது. (புதிய வடிவமைப்பாக இருக்க வேண்டும்).
இது தவிர, திணைக்களம் வழங்கும் பொதுப் பாடலையும் பாட வேண்டும்.