போட்டி விதிமுறைகள்
- தலைப்பு: "நம்பிக்கையின் மனிதர்கள்"
- விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி: 2025.03.03
- இப்போட்டியில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மதத்தினர் மட்டுமே பங்குபெற முடியும்.
- குறும்படம் 3 முதல் 5 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும்.
- படைப்புகளைச் சமர்ப்பிக்கும் இறுதித் திகதி: 2025.04.25